புத்தர்
ஆசிரியர்
மற்றவர்களிடம் இருக்கும் குறையை கண்டுபிடிப்பது எளிது;
நம்மிடம் இருக்கும் குறையை கண்டுபிடிப்பது தான் கடினமானது;
அது தான் ஞானம்.
புத்தர்
ஆசிரியர்
சூரியனையும், சந்திரனையும் ஒப்பிடக்கூடாது;
அது அது அதன் நேரங்களில் பிரகாசமாயிருக்கும்;
புத்தர்
ஆசிரியர்
கடந்த காலம் உங்களை இன்னும் சிறப்பானவராக மட்டுமே ஆக்க வேண்டும்;
கசப்பானவராக அல்ல.
புத்தர்
ஆசிரியர்
எதையும் ஆழமாக நேசிக்காதே - துன்பப்படுவாய்;
எதையும் ஆழமாக யோசிக்காதே - குழம்பிவிடுவாய்;
எதையும் எங்கும் யாசிக்காதே - அவமானப் படுவாய்;
புத்தர்
ஆசிரியர்
மகிழ்ச்சி என்பது அடைய வேண்டிய ஒன்று அல்ல;
அது ஒரு பயணம்.
புத்தர்
ஆசிரியர்
உன்னை அவமானப்படுத்திய நபர்களுக்கு வார்த்தையால் பதில் சொல்லாமல்,
வாழ்க்கையால் பதில் சொல்.
புத்தர்
ஆசிரியர்
எந்த ஒரு தெளிவில்லாத வினாவுக்கும், சிறந்த பதில் மௌனம்;
எந்த ஒரு மோசமான சூழ்நிலைக்கும், எதிர்வினை புன்னகை.
புத்தர்
ஆசிரியர்
தவறு செய்பவர்களை மன்னித்து விடுங்கள்!
ஆனால்,
அவர்களை திரும்ப நம்பும் அளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.
புத்தர்
ஆசிரியர்
நிம்மதிக்கான இரண்டு வழிகள்,
ஒன்று விட்டுக் கொடுங்கள்!
இல்லை விட்டு விடுங்கள்!
புத்தர்
ஆசிரியர்
எல்லோரிடமும் கற்றுக் கொள்ளுங்கள்.
ஆனால், யார் வழியையும் பின்பற்றாதீர்கள்.
புத்தர்
ஆசிரியர்
அறியாமையில் நூறு நாட்கள் வாழ்வதை விட
அறிவுடன் ஒரு நாள் வாழ்வதே மேல்.
புத்தர்
ஆசிரியர்
குறை இல்லாத மனிதன் இல்லை.
குறையை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.
புத்தர்
ஆசிரியர்
கோபம் என்பது, பிறர் செய்யும் தவறுக்கு நமக்கு நாமே கொடுக்கும் தண்டனை.